வார விழா

img

பரணி பார்க் பள்ளி சார்பாக  ஊழல் விழிப்புணர்வு வார விழா

ஊழல் விழிப்புணர்வு வார விழாவையொட்டி இந்திய எரிசக்தி துறை, இந்து தின நாளிதழ் மற்றும் பரணி பார்க் பள்ளி சார்பாக ஊழல் விழிப்புணர்வு வார விழா நடை பெற்றது.

img

வன உயிரின வார விழா மாணவர்களுக்கான ஓவியம், கட்டுரை போட்டிகள்

வன உயிரின வார விழாவை முன் னிட்டு பொள்ளாச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சனியன்று வன விலங்கு குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.